2 Aug 2025
Gud evening mam.....
எனது மகள் தற்போது வீசிங் இல்லாமல் இரவில் நல்ல தூக்கம் தூங்குவதற்கு தங்களுடைய சிகிச்சை தான் மிக முக்கிய காரணம்.... தங்ளுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.... மருத்துவத்துடன் நீங்கள் எங்களிடம் கனிவாக ஆலோசனை வழங்கும் விதம் மிக அருமை.... தங்களின் மருத்துவ சேவை மென்மேலும் தொடர எங்களது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேம்..... தங்களுடைய சிகிச்சைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.... நீங்கள் பல்லாண்டு நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏